சேலையை சரிய விட்டு... பின்னழகை தூக்கலாக காட்டி.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் பிரணீதா!
சினிமாவிலிருந்து விலகியிருந்தாலும், இன்னமும் ரசிகர்களை கிறங்க வைக்கும் அளவிற்கு சேலையில் கவர்ச்சி காட்டி நடிகை பிரணீதா வெளியிட்டுள்ள போட்டோஸ் இதோ.
அருள்நிதி நடிப்பில் திரைக்கு வந்த உதயன் என்ற படம மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பிரணீதா. கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'போர்கி' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
இந்தப் படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானர். அதன் பிறகு தமிழ் சினிமாவிலும் உதயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: கண்ணை கட்டும் அழகு! குட்டை உடையில் ஒயிட் ஏஞ்சலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!
உதயன் படத்திற்கு பிறகு சகுனி படத்தில் நடித்தரர். கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சகுனி படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார்.
அதன் பிறகு சூர்யாவின் மாஸ் படத்திலும், ஜெய் நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திலும், அதர்வா நடிப்பில் திரைக்கு வந்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்தார்.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார் பிரணீதா. இதை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
சூர்யா நடித்த மாஸ் என்கிற மாசிலாமணி படத்திற்காக சிறந்த நடிகைக்கான 9ஆவது எடிசன் விருதை வென்றார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது பிரபல தொழிலதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தைக்கும் தாயானார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தாலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மேலும், அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரணீதா, இப்போது சேலையில் கவர்ச்சி காட்டியபடி இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த சேலையில் முதுகு தெரியும்படியும், கீழே சேலையை சரியவிட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ப்பா... என்ன பொண்ணுடா? ஸ்டைலிஷ் லுக்கில் ஜிவ்வுனு இழுக்கும் ப்ரீத்தி ஷர்மா லுக்!