×
 

வெள்ளை நிற புடவையில் மகாராணியாக மாறி... கேன்ஸ் அரங்கையே அதிர வைத்த ஐஸ்வர்யா ராய்!

நடிகை ஐஸ்வர்யா ராய் வெள்ளை நிற புடவையில்... மகாராணி தோற்றத்தில் அரங்கையே அதிர வைத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மகாராணி தோற்றத்தில் மயக்கிய ஐஸ்வர்யா ராய் 
 

50 வயதிலும் குறையாத அழகு 

வெள்ளை நிற சேலையில் ஸ்டைலிஷ் லுக் 
 

உள்ளம் உருக வைக்கும் குறுகுறு பார்வை 

பரவசம்மூட்டும் பேரழகியே 

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி இவள் பேரழகை  

கை கூப்பி வணக்கம் சொல்வது கூட தனி அழகு தான் 

கேன்ஸ் 2025 விழாவையே பிரமிப்பில் ஆழ்த்திய தோற்றம் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share