×
 

3 முறை பல்டி அடித்த கார்.. மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித் !.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

. கடந்த 60 நாட்களில் அஜித்துக்கு இது போன்ற மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பந்தயப் போட்டியில் மற்றொரு கார் விபத்தில் சிக்கினார். 60 நாட்களுக்குள், 3 விபத்தில் அஜித்காரின் கார் மீண்டும் கவிழ்ந்தது.

அஜீத் குமார் கார் பந்தயத்தை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் போட்டிகளில் பங்கேற்பதையும் விரும்புகிறார். ஆனால் சில காலமாக, அவர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகிறார். அஜித்தின் கார் ஒரு விளிம்பில் மோதி 5-6 முறை சுழலும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

ஆனாலும், இந்த விபத்தில் அஜித்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அடுத்து அஜித் நடிகர் 3 முறை கார் பந்தய விபத்தில் சிக்கினார். ரசிகர்கள் இதைப் பற்றி மிகவும் கவலைப்படுவதாகத் தெரிகிறது. அஜித் குமாரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த கார் ... மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்குமார்...!

அஜித் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்க ஸ்பெயின் சென்றிருந்தார். அங்கு அஜித்தின் கார் பந்தயத்தில் பேல்ன்ஸ் இழந்துதனது கவிழ்ந்தது. ஐந்தாவது சுற்று வரை எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டு இருந்தது. ஆறாவது சுற்றில் அவர்கள் பேலன்ஸைச இழந்தது. அந்தப் பந்தயத்தில்  14வது இடத்தைப் பிடித்தார். ஆனாலும் அவரது ஈடுபாடு, அர்ப்பணிப்புக்காக அவரது ரசிகர்கள் கொண்டாடினர். கடந்த 60 நாட்களில் அஜித்துக்கு இது போன்ற மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த வீடியோ அஜித்தின் இன்ஸ்டாவிலும் பகிரப்பட்டுள்ளது. அதில், ஸ்பெயினின் வலென்சியாவில் நடந்து வரும் பந்தயத்தில் அஜித் குமார் ஐந்தாவது சுற்று வரை நன்றாக இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆறாவது சுற்று அவருக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நேரத்தில் அவரது கார் மற்றொரு காருடன் இரண்டு முறை மோதியது. இதில் அஜித் தவறு செய்யவில்லை என்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

விபத்துக்குப் பிறகும், அஜித் சோர்வடையாமல் பந்தயத்தை முடிக்கிறார். இது அவரது உறுதியால் மட்டுமே சாத்தியமானது. அஜித் இப்போது முற்றிலும் நலமாக இருக்கிறார். 

இதையும் படிங்க: கவர்ச்சி நடிகையா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா... பப்ளிக்ல இப்படி பண்ணலாமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share