ஜாக்கெட் இல்லாத புடவையில் நடத்திய போட்டோஷுட்..! நடிகை அபிராமி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!
நடிகை அபிராமி ஜாக்கெட் இல்லாத புடவையில் நடத்திய போட்டோஷுட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் மாடலிங் உலகிலிருந்து களமிறங்கி, தன் திறமையால் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்ற நடிகைகளில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம்.
அவருடைய திரைப்பயணம் தொடங்கியது மாடலிங் வாயிலாக, பின்னர் சினிமா உலகில் தனது பதங்களை பதிவு செய்தார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், அவரது நடிப்பு திறமைக்கு ரசிகர்களிடையே முதற்கட்ட கவனத்தை பெற்றது.
இதையும் படிங்க: எலக்ஷன் டைம்ல வந்த ஹாட் நியூஸ்..! ரஜினியின் 173வது படத்தின் படப்பிடிப்பு அப்டேட் இதோ..!
அதேபோல், தமிழில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்தப் படம் அவரை தமிழ் திரையுலகில் மேலும் பரிச்சயமாக்கியது. இப்போது, நடிகை தனது திறமையையும், கேரக்டர் ரேஞ்சையும் வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான நினைத்தேன் வந்தாய் சீரியலில் நாயகியாக நடித்த அவர், ரசிகர்களுக்கு தொலைக்காட்சியிலும் இடம் பெற்றார்.
இதன் மூலம், அபிராமி வெங்கடாச்சலம், சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகிலும் பரவலான பிரபலத்தையும், வியப்பையும் பெற்றார்.
பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு, நேரடி நிகழ்ச்சிகளில் தனது தனித்துவமான பேச்சு மற்றும் நடிப்பால் கவனம் ஈர்த்ததாலும், இவர் ரசிகர்கள் மத்தியில் அதிக விருப்பத்தை பெற்றார்.
இதையும் படிங்க: ரசிகர்களை மயக்க புது டெக்னீக்கா..! சட்டையை கழற்றி.. தூக்கலான கிளாமரில் நடிகை விஷ்ணுப்ரியா..!