ஷார்ட் உடையில்.. கவர்ச்சியூட்டும் அழகில் நடிகை அமலா பால்..!
நடிகை அமலா பால் ஷார்ட் உடையில்.. கவர்ச்சியூட்டும் அழகில் இருக்கும் புகைப்படங்கள் இதோ.
கேரளா மாநிலத்தில் உள்ள எர்னாகுள நகரத்தில் பிறந்த நடிகை அமலா பால் கிறிஸ்துவ மதத்தினை சார்ந்தவர்.
அமலா பால் கல்லூரியில் படிக்கும் பொழுதே படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டதால் படவாய்ப்புக்காக பல இடங்களில் அலைந்து திரிந்தார்.
இதையும் படிங்க: தியேட்டரை கலக்கிய 'ட்யூட்' படத்தை வீட்டில் பார்க்க தயாரா..! வெளியானது ஓடிடி ரிலீஸ் அப்டேட்..!
பின் கேரளாவில் உள்ள மாடலிங் துறையில் பணியாற்றிய அமலா பாலுக்கு 2009-ம் ஆண்டு "நீலதம்ரா" என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக பின் தமிழில் நடிக்க களமிறங்கினார்.
தமிழில் ஆரம்பத்தில் வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கான சில ரசிகர்களை உருவாக்கினார்.
இதனை அடுத்து "மைனா" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய தமிழ் திரையுலகில் தனக்கான ரசிகர்களை பெற்றார்.
இதையும் படிங்க: மகா காலேஸ்வரர் கோவிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா..! திடீர் விசிட்டால் கூடிய ரசிகர்கள் கூட்டம்..!