×
 

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'அனேகன்' பட நடிகை அமைரா தஸ்தூர்..!! அழகிய கிளாமர் புதிய போட்டோஸ் வைரல்..!

'அனேகன்' பட நடிகை அமைரா தஸ்தூரியின் அழகிய கிளாமர் போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் அறிமுகமாகும் முதல் திரைப்படமே அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை ஏற்படுத்தி விடும்.


அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'அனேகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

தனது முதல் தமிழ் படத்திலேயே அழகான தோற்றம், இயல்பான நடிப்பு மற்றும் திரையில் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை காரணமாக ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இதையும் படிங்க: சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்.. ஒருவழியாக வாயை திறந்த பிரபலங்கள்..!! பிள்ளையார் சுழி போட்ட அமீர் கான், சோனாக்‌ஷி சின்ஹா..!


இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவான 'அனேகன்' திரைப்படம் வித்தியாசமான கதைக்களம், காதல், ஆக்‌ஷன் மற்றும் வரலாற்று பின்னணியை இணைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அமைரா தஸ்தூர், தனது கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக, படத்தில் அவரது தோற்றம் மற்றும் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.


ஆனால், 'அனேகன்' படத்திற்கு பிறகு அமைரா தஸ்தூருக்கு தமிழில் தொடர்ந்து அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழ் திரையுலகில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் அமையாத நிலையில், அவர் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினார். அங்கு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை விரிவுபடுத்தினார்.

 

இதையும் படிங்க: நானும் கேரளா முதல்வர் ஆகணும்..!! விஜய், த்ரிஷாவை வைத்து மேடையில் கலாய்த்த தியான் ஸ்ரீனிவாசன்.. கடுப்பில் விழுதுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share