×
 

எங்கம்மா ஃபேண்ட்ட காணும்..!! நடிகை அனஸ்வரா ராஜனின் மிரளவைக்கும் போட்டோஸ் வைரல்..!

நடிகை அனஸ்வரா ராஜனின் மிரளவைக்கும் போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை அனஸ்வரா ராஜன்.

இயல்பான நடிப்பு, துறுதுறுப்பான திரைப்பிரசன்னம் மற்றும் இளம் தலைமுறைக்கு பிடிக்கும் கதாபாத்திரத் தேர்வுகள் என குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்றுள்ள இவர், தற்போது தமிழ் சினிமாவிலும் தனது பயணத்தை வேகப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: நிர்வாண காட்சியில் சிட்னி ஸ்வீனி..!! இது என்ன ஸ்போர்ட்ஸ் விளம்பரமா.. இல்ல வேற ஏதாவதா.. வெளுத்து வாங்கும் ஃபேன்ஸ்..!


சமீபத்தில் வெளியாகியுள்ள அனஸ்வராவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


குறிப்பாக, போட்டோஷூட்டில் அவரது எளிமையான அதே நேரத்தில் ஸ்டைலிஷான தோற்றம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள், “இவருடைய அழகே தனிதான்”, “ஒவ்வொரு போட்டோவிலும் வேறு லுக்கில் அசத்துகிறார்” என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் அனஸ்வரா ராஜனின் சமீபத்திய பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது With Love. அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில் அனஸ்வரா கதாநாயகியாக நடித்தார்.


2026 பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படத்தை மதன் இயக்கியிருந்தார்.  தமிழில் முழுமையான கதாநாயகியாக இது அவரது முக்கியமான அறிமுகமாக அமைந்தது என்று அனஸ்வராவே பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காதல் மற்றும் இளமை சார்ந்த கதைக்களம் கொண்ட இந்தப் படம் தனது கதாபாத்திரத்தை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் நல்ல வாய்ப்பாக இருந்ததாகவும் அவர் பேசியிருந்தார். 

படம் வெளியான பிறகு அனஸ்வராவின் மோனிஷா கதாபாத்திரம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டனர்.

இதன் மூலம் தமிழிலும் அவருக்கு புதிய ரசிகர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனா இப்போ படு கிளாமர்..! விவாகரத்துக்கு காரணம் இந்த கவர்ச்சியா.. ரேஷ்மா முரளிதரனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share