×
 

சேலையில் குறையாத அழகில் நடிகை அனஸ்வரா ராஜன்..!

நடிகை அனஸ்வரா ராஜன் சேலையில் குறையாத அழகில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் இளம் வயதிலேயே தனக்கென ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்தவர் தான் அனஸ்வரா ராஜன். 

மலையாள சினிமாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர், தனது அழகும், இயல்பான நடிப்பும், சமூக வலைதளங்களில் உள்ள பிரபலத்துடன், இன்றைக்கு பல மொழிச் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: இது கொஞ்சம் ஓவரா இல்ல..! சேலையிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா..கலக்கும் நடிகை பிரியா வாரியர்..!

அந்த அளவிற்கு, அனஸ்வரா ராஜனின் சினிமா பயணம் என்பது ஒரு திடமான தளத்துடன் வளர்ந்துக் கொண்டிருக்கும் கதையாக பார்க்கப்பட வேண்டும்.

சிறுவயதிலிருந்தே கலைத்துறையின் மீது அவளுக்குத் தாராளமான ஆர்வம் இருந்தது. 

ஆரம்பத்தில் ஒரு சிறுவயது நடிகையாக திரை உலகில் அறிமுகமான அனஸ்வரா, பின்னர் முன்னணி கதாநாயகியாக வளர்ந்துள்ளார்.

அனஸ்வரா ராஜன் தனது சினிமா பயணத்தை ஒரு குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தார்.

இப்படி அணைத்து பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்த படம் என்பது 2019-ஆம் ஆண்டு வெளிவந்த "தண்ணீர்மத்தன் தினங்கள்" நடித்து கதாநாயகியானார்.

இந்த படத்துக்குப் பிறகு, மலையாள இளைய ரசிகர்கள் மத்தியில் ‘கிரஷ்’ என்ற அளவுக்கு பிரபலமானார்.

அனஸ்வரா தமிழில் தனது நடிப்புப் பயணத்தை "மைக்கேல்" என்ற படத்தின் மூலம் தொடங்கினார். 

இதையும் படிங்க: என்ன ரெடியா..! சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் இதோ..! குஷியில் துள்ளி குதிக்கும் இளசுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share