×
 
☰

சேலையில் செம அழகாக ஜொலிக்கும் அனஸ்வரா ராஜன்..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சேலையில் செம அழகாக ஜொலிக்கும் அனஸ்வரா ராஜனின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் தலைமுறை நடிகைகளில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருபவர் அனஸ்வரா ராஜன்.

மலையாள திரையுலகில் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கிய இவர், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share