×
 
☰

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

வெள்ளை நிற உடையில் கலக்கும் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ் போட்டோஸ் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல புதிய நடிகைகள் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இளைஞர்களின் மனதை கவர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பாக்யஸ்ரீ போர்ஸ்.

தனது அழகு, நடிப்பு மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் இவர், தற்போது தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்திற்காகவும் கவனம் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: சமந்தாவுக்கு ‘டாக்டர் ஆர்மி’ இருக்கிறது..!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் – சின்மயி சொன்ன முக்கிய தகவல்..!

பாக்யஸ்ரீ போர்ஸ், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காரணமாகவே இந்தப் படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share