×
 

சேலையில் கவர்ச்சியூட்டும் நடிகை நபா நடேஷ்..! கியூட் போட்டோஸ் வைரல்..!

நடிகை நபா நடேஷ் சேலையில் கவர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கலக்கி வருபவர் நடிகை நபா நடேஷ். 

சுதீர் பாபு நடித்த நன்னு டோச்சுகுண்டுவதே படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானவர் நபா நடேஷ்,

பின்னர் ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் மூலம் தனது வெற்றியை நிலைநிறுத்தினார்.

பின்னர், அவருக்கு பல படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தன. 

ஆனால் எதிர்பார்த்த நட்சத்திர அந்தஸ்து அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இருப்பினும், சமூக ஊடகங்களில் அவர் ஆக்டிவாக இருக்கிறார் என்பது தெரிகிறது.

அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். 

அந்தவகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ரசிகர்கள் அவரது புகைப்படங்களை தங்களது செல்போன் வால் பேப்பரில் வைத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: தீபாவளிக்கு தெறிக்கவிடும் “கம்பி கட்ன கதை”..! படத்தின் முதல் பாடல் அமர்க்களமாக வெளியீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share