×
 

'வள்ளி மயில்' படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்த ஹீரோயினா இது..! நீச்சல் உடையில் இப்படி கலக்குறாங்களே..!

நடிகை பரியா அப்துல்லாவின் நீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாம் தான் நடிகை பரியா அப்துல்லா.

இவர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ”ஜாதி ரத்னலு” படத்தின் மூலம் அறிமுகமானார். 

பின் குறுகிய காலத்தில், அங்கீகாரத்தைப் பெற்ற அவர், ராவணசுரா மற்றும் லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் போன்ற படங்களில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். 

இதையும் படிங்க: மாதம்பட்டி ரங்கராஜிற்கு பிறந்தது குழந்தை..! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி..!

தற்போது அவர், "எதோட்டிசெய்குர்ராம்பாபிரெட்டி” என்ற படத்தில் நடித்துள்ளார். 

இதனை தொடர்ந்து தமிழில் விஜய் ஆண்டனியுடன் 'வள்ளி மயில்' படத்தில் இவர் நடித்திருக்கிறார். 

இப்படி இருக்க அவர் தற்போது பகிர்ந்துள்ள நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்..! வெளியானது கே-ராம்ப் படத்தின் 'ஓணம்' வீடியோ பாடல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share