அழகில் சூரியனை விட அதிகமாக பிராகாசிக்கும் நடிகை சான்வி மேக்னா..!
நடிகை சான்வி மேக்னா, அழகில் சூரியனை விட அதிகமாக பிராகாசிக்கும் புகைப்படங்கள் இதோ.
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப் பெரும் வெற்றியடைந்த படங்களில் ஒன்றாக "குடும்பஸ்தன்" படத்தை குறிப்பிடலாம்.
குடும்ப காமெடியும், உணர்ச்சியும் கலந்துள்ள இப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அற்புதமான வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் கதாநாயகியாக நடித்த சான்வி மேக்னா தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமை, அழகு மற்றும் கேரிஸ்மா மூலம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலிவுட் பக்கம் குவியும் அதிரடி ஆபர்கள்..! ரெஸ்ட் எடுக்க கூட நேரமில்லாமல் சுற்றும் நடிகை தமன்னா..!
சான்வி மேக்னா தனது சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவிட்டியுடன் இருப்பவர்.
குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவர் தனது ரசிகர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார்.
அவ்வப்போது தன் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவேற்றும் வழக்கம், அவரது ரசிகர்களுக்குள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்த புகைப்படங்கள் அவரது அழகையும் ஸ்டைலையும் வெளிப்படுத்துகின்றன.
இதையும் படிங்க: "அரசன்" திரைப்படத்தில் தனது கதாபாத்திரமே இதுதான்..! ஓபனாக பேசிய விஜய் சேதுபதி..!