மீண்டும் ஃபாமுக்கு வந்த நடிகை சமந்தா..! நீல நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகை கூட்டிய கிளிக்ஸ்..!
நடிகை சமந்தா நீல நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகை கூட்டிய புகைப்படங்கள் இதோ.
உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவர் சமந்தா.
இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது. இதன்பின், சமந்தா நடிப்பில் எப்போது படம் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,
இதையும் படிங்க: எனக்கு விவாகரத்து ஆனபொழுது கொண்டாடினவங்க தான நீங்கயெல்லாம்..! நடிகை சமந்தா காட்டம்..!
மா இண்டி பங்காரம் எனும் படத்தை தயாரித்து கதையின் நாயகியாக சமந்தா நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது.
இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்தன.
இப்படம் மட்டுமின்றி, ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் புதிய வெப் சீரிஸில் சமந்தா நடித்து வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நீல நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
..
இதையும் படிங்க: இப்படி உங்கள பாத்து எத்தனை வருஷம் ஆச்சு..! கலக்கும் கிளாமர் உடையில் நடிகை சமந்தா..!