×
 

‘ஸ்டார்’ படத்துக்குப் பிறகு எங்கே போனார் அதிதி போஹங்கர்..!! வைரலாகும் போட்டோஸ்.. ரசிகர்கள் எழுப்பும் கேள்வி..!

நடிகை அதிதி போஹங்கரின் கலக்கல் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் ஒரு சில படங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.


ஆனால், அதன்பிறகு அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போவது திரையுலகில் அடிக்கடி நடைபெறும் ஒன்றாகவே இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக நடிகை அதிதி போஹங்கர் உள்ளார்.


மராத்தி திரையுலகில் இருந்து நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய அதிதி போஹங்கர், பல்வேறு மொழிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர்.

இதையும் படிங்க: புடவையில் செம கிளாமர் லுக்.. கடற்கரையில் மாடர்ன் அவுட்ஃபிட்..!! நிகிதா ஷர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

குறிப்பாக ஓடிடி தளத்தில் வெளியான ‘She’ வெப்சீரிஸ் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். பின்னர் தமிழ் சினிமாவிலும் தனது தடத்தைப் பதிக்கத் தொடங்கிய அவர், கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

‘ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவரது திரைப்பயணம் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக செல்லவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.

இதையும் படிங்க: காதலி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்..!! விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்.. வைரலாகும் பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share