கடற்கரையில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா..!
நடிகை ஐஸ்வர்யா தத்தா, கடற்கரையில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் செம ஹாட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற பின்னர் தமிழ் சினிமாவில் முன்னிலைப் பிடித்த நடிகை ஐஸ்வர்யா தத்தா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்ட புகைப்படங்களால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தமிழுக்கு என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், அதன் பின்னர் பல சின்ன படங்களில் நடித்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் சமூக ஊடகங்களில் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: பிரபல நடிகரால் தனக்கு ஏற்பட்ட வலி..! ஆறாத காயங்கள் குறித்து மனம் திறந்த நடிகை..!
ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் கடற்கரை காட்சிகளில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்த புகைப்படங்கள் உடனே ரசிகர்களிடையே வைரல் ஆகி, பலரும் புகைப்படங்களை பகிர்ந்து, பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடற்கரை பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படங்களில் அவர் காட்டும் ஸ்மைல் மற்றும் இயற்கையான காட்சிகள் அவரது தனித்துவமான அழகையும், ஸ்டைலையும் நன்றாக வெளிப்படுத்துகிறது.
ஐஸ்வர்யா தத்தாவின் சமூக ஊடக கணக்குகள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், அவரது ரசிகர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் முக்கிய தளம்.
இதையும் படிங்க: வெளியானது 'காந்தி டாக்ஸ்' பட ரிலீஸ் தேதி..! கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதியின் ரசிகர்கள்..!