பட்டு சேலையை இப்படி கூட கட்டலாமா..! ஆடையில் வித்தியாசத்தை காண்பித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆடையில் வித்தியாசத்தை காண்பிக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் அனைவரும் அறிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது முதல் சினிமா பயணத்தை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அசத்தப்போவது யாரு" என்ற பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: அழகிய சேலையில் மாஸ் காட்டும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!