Stunning லுக்கில் தொகுப்பாளினி ஏஞ்சலின்.!! மிரளவைக்கும் கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!
தொகுப்பாளினி ஏஞ்சலினின் மிரளவைக்கும் கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஏஞ்சலின்.
தனது அழகான தோற்றம், துறுதுறுப்பான பேச்சு மற்றும் நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்லும் திறன் ஆகியவற்றின் மூலம் கவனம் ஈர்த்த இவர், தற்போது வெள்ளித்திரையிலும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் சினிமாவில் கிளாமர் குயின்.!! வைரலாகும் புதிய வீடியோ... கம்பேக் கொடுக்கத் தயாராகும் நமிதா..!
‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்த ஏஞ்சலின், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.
ஸ்டைலான ஆடை அலங்காரம், கவர்ச்சியான தோற்றம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த போஸ் எனப் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும் ஏஞ்சலினின் புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாகப் பார்த்து ரசித்த ரசிகர்கள், தற்போது அவரது இந்த மாறுபட்ட போட்டோஷூட் தோற்றத்தையும் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து தோல்விப் படங்கள்..!! ஆனாலும் ரஜினியின் ‘தர்மன்’ படத்துக்கு நயன்தாரா போட்ட கண்டிஷன்.. வெளியான ஷாக்கிங் தகவல்..!