×
 

கடற்கரையில் ஷார்ட் உடையில் கலக்கும் நடிகை ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா, கடற்கரையில் ஷார்ட் உடையில் கலக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகை என்ற அடையாளத்தைப் பெற்றவர்களில் முக்கியமானவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமையா.

நடிப்பில் மட்டுமல்லாமல், பாடகியாகவும் தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஆண்ட்ரியா, ரசிகர்களிடையே எப்போதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு கலைஞராக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஒன்றல்ல.. இரண்டல்ல.. 7 விருதுகள்..! அதிரடிக்காட்டிய 'ஜெய்பீம்' படம்.. நன்றி தெரிவித்த இயக்குநர்..!

திரைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள், சமூக ஊடகப் பதிவுகள் என பல தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, தற்போது வெளியிட்டுள்ள பீச் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆண்ட்ரியா தமிழ் திரையுலகில் அறிமுகமான நாளிலிருந்தே ஒரு வித்தியாசமான பாதையையே தேர்வு செய்து பயணித்து வருகிறார்.

வணிகரீதியான கதாபாத்திரங்களுடன் மட்டுமல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் அவர், நடிகை என்ற வரையறையைத் தாண்டி ஒரு முழுமையான கலைஞராக தன்னை நிரூபித்துள்ளார்.

நடிப்பைத் தாண்டி, இசை துறையிலும் ஆண்ட்ரியா ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமான அவர், பின்னர் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் லைவ் கான்சர்ட்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். 

இதையும் படிங்க: ஸ்டார்ட் மியூசிக் செட்டில் சீரியல் நடிகை மீனா..! புதிய ஹேர் ஸ்டைல், கண்களில் லென்ஸுடன் பளபளக்கும் போட்டோஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share