×
 

பட வாய்ப்புகள் குறைந்தாலும் போட்டோஷூட்டில் செம ஆக்டிவ்..!! கிளாமர் லுக்கில் ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!

கிளாமர் லுக்கில் ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

சினிமாவில் தொடர்ந்து நடிப்பது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் தங்களது இருப்பை தொடர்ந்து பதிவு செய்வதும் நடிகைகளுக்கு முக்கியமானதாக மாறிவிட்டது.


குறிப்பாக பட வாய்ப்புகளுக்கு இடையே ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், புதிய புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட்களை பகிர்வதற்கும் பல நடிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவராக ரைசா வில்சனும் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஓணம் ஸ்பெஷலில் தேவதை போல ஜொலிக்கும் ரஜிஷா விஜயன்..!! கேரளா சேலையில் அசத்தல் போட்டோஷூட்..!


மாடலிங் பின்னணியில் இருந்து சினிமாவுக்குள் வந்த ரைசா வில்சன், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பதுடன், அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்போதும் அதேபோல் வித்தியாசமான தோற்றத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எளிமையான உடையை அணிந்திருந்தாலும், அதனை ஸ்டைலான முறையில் அணிந்து போட்டோஷூட் செய்திருக்கும் விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share