×
 

இணையத்தை கலக்கும் நடிகை ஆலியா பட்டின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..!

நடிகை ஆலியா பட்டின் இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இதோ.

பாலிவுட் திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்து, இன்று இந்திய சினிமாவின் முக்கியமான முகமாக விளங்குபவர் ஆலியா பட்.


நடிகை என்ற அடையாளத்தைத் தாண்டி, வித்தியாசமான கதைகளில் கதையின் நாயகியாகவும் துணிச்சலாக நடித்து, தனது திறமையை நிரூபித்தவர் என்றே சொல்லலாம்.


‘ஹைவே’, ‘ராசி’, ‘கங்குபாய் கத்தியாக்வாடி’ போன்ற படங்களில் அவர் காட்டிய நடிப்பு, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுகளை பெற்றது.

இதையும் படிங்க: அட... நம்ப நடிகை ஆலியா பட்-ஆ இது..! ஹாட்டா மட்டும் இல்ல.. கிளாமர்-லயும் வச்சு செய்யுறாங்களே..!

வணிக ரீதியாக மட்டுமல்லாமல், கலை ரீதியாகவும் தன்னை நிரூபித்து வரும் நடிகையாக ஆலியா பட் பார்க்கப்படுகிறார்.


திரைப்படங்களில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் ஆலியா பட் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது படப்பிடிப்பு அப்டேட்கள், தனிப்பட்ட வாழ்க்கை தருணங்கள், ஃபேஷன் புகைப்படங்கள் என அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார்.


அந்த வகையில், சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும், ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் பெற்றுள்ளது.


இந்த புதிய போட்டோஷூட்டில் ஆலியா பட் மிகவும் எளிமையானதுடன், அதே நேரத்தில் ஸ்டைலிஷான லுக்கிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் தனது இடத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தி வரும் ஆலியா பட், ஃபேஷன் மற்றும் நடிப்பு இரண்டிலும் சமநிலையுடன் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அட... நம்ப நடிகை ஆலியா பட்-ஆ இது..! ஹாட்டா மட்டும் இல்ல.. கிளாமர்-லயும் வச்சு செய்யுறாங்களே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share