×
 

அடிக்குது குளிரு... சூட்டை கிளப்புது உன் இடையோட அழகு..! நடிகை பிரிகிடா சகாவின் அழகிய போட்டோஸ்..!

நடிகை பிரிகிடா சகாவின் இடையின் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சில வருடங்களா தமிழ் சினிமாவில் குணச்சித்திர ரோல்களா இருந்தாலும், திரையில் தோன்றும் ஒவ்வொரு சீனிலும் திறமையை விடாம “அட்டென்ஷன்” புடிச்சகிட்டே வந்த பிரிகிடா, இப்போ நிதானமா பெரிய லெவலில் போகுற மாதிரி ஸ்டெப்பே வச்சுட்டாங்க.

தற்பொழுது நடிக்க போகும் தெலுங்கு படம் பற்றிய முழு விவரம் இன்னும் வெளியே வரல.

ஆனால், “ஓரே கவர்ச்சி இல்லாம நல்ல கதாபாத்திரம் தான், அதனாலே ஓகே பண்ணிட்டேன்”னு சொல்றாங்க பிரிகிடா.

சூப்பரா குத்தாட்டம் ஆடும் ரோல்’னு சிலரும், சமூக பிரச்சனை பேசும் கேரக்டர்னு சிலரும் டபுள் கான்பர்ம் பண்ணுறாங்க. 

இதையும் படிங்க: நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள 'ஆரோ' குறும்படம்..! அதிரடியாக யூடியூப்பில் ரிலீஸ்..!

ஆனா பிரிகிடா மட்டும் “ஸஸ்பென்ஸ் தாங்க!”ன்னு வாயை பூட்டு போட்டுட்டு இருக்கு.

ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகும் முன்பே போட்ட ஸ்டில்ஸ் – இணையத்தையே குலுக்கியது.

ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன், செட்டுக்கு போறதுக்கு முன்னாடியே, பிரிகிடா ஒரு அட்டகாசமான போட்டோஷூட் நடத்திருக்காங்க.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் எல்லாத்திலும் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் அள்ளுது போங்க.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ், சூர்யா வரிசையில் பிளாக் பாண்டி..! பலரது வாழ்க்கையை மாற்றிய நடிகரின் உருக்கமான பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share