×
 

‘3 BHK' பட நடிகையா இது..! நீச்சல் உடையில் இப்படி கலக்குறாங்களே..!

3BHK நடிகை சைத்ரா ஜே.ஆச்சர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகண்ட '3 BHK' திரைப்படத்தில் நடித்த சைத்ரா ஜே.ஆச்சர் இவரது சினிமா வாழ்க்கையின் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறார். 

இந்தப் படத்தில் ஒரு அடக்கமான, குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

ஆனால், அவரது வாழ்க்கையின் மற்றொரு பக்கம் — மாடலிங், போட்டோஷூட்டுகள், சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் படங்கள் — ரசிகர்களிடம் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதையும் படிங்க: நடிகர் நிவின் பாலி நடிக்கும் Baby Girl...! படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்..!

இது தான் சினிமா வாழ்க்கையின் இருபக்கம். திரையில் ஒரு வகை கேரக்டரில் நடிப்பவர், திரை வெளியே வேறு முகத்தில் கலக்கலாம். 

ரசிகர்கள் பல சமயங்களில் நடிகையின் உண்மையான முகத்தை தெரியாமலே திரைக்கதாபாத்திரத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்வார்கள். 

அது மட்டுமல்ல, சமூக ஊடகங்கள் வளர்ந்த பிறகு, ஒவ்வொரு நடிகையின் வாழ்க்கையும் மக்கள் கண் முன்னே நடக்கிறது. 

சினிமா என்பது வெறும் திரைமேடையாக மட்டும் இல்லாமல், ஒரு தனி உலகமாகவும் பார்க்கப்படுகிறது. 

இதில் ஒருவர் நடிக்கிறாரா என்றால், அவரின் வாழ்க்கை முழுவதும் மாறி விடும். கலை, புகழ், செல்வம், விமர்சனங்கள், தனிப்பட்ட சவால்கள் என பல பரிமாணங்களில் சினிமா வாழ்க்கை பயணிக்கிறது.

இது பலருக்கு கனவுகளின் நுழைவாயிலாக இருக்கலாம். ஆனால் அந்த வாயிலை கடக்கிற போதே ஒரு புதிய வாழ்க்கையைத் தேர்வு செய்கிறார்கள். 

இதையும் படிங்க: இது நம்ப லிஸ்டுலயே இல்லையே..! 'CM' கூட ஓணம் கொண்டாடிய பிரபல நடிகர் ரவிமோகன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share