×
 

சின்ன மருமகள் சீரியலில் மலர் கதாபாத்திர நடிகை தெரியுமா..? புனிதாவின் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

சின்ன மருமகள் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடிக்கும் புனிதாவின் அழகிய போட்டோஸ் ரிலீஸ் ஆகியுள்ளது.

சின்னத்திரை உலகில் ஒளிபரப்பாகும் தொடர்கள், இன்று குடும்ப பார்வையாளர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.


குறிப்பாக முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள், கதாநாயகி மற்றும் கதாநாயகர்களை தாண்டி துணை கதாபாத்திரங்களுக்கும் தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகின்றன.

 

இதையும் படிங்க: சென்னை ஐகோட்டில் ஜனநாயகன் படக்குழு..! படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக முறையீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share