நெஞ்சில் டாட்டூ... பீச் மணலில் கிளாமர் போஸ்..!! நடிகை ஜோதி பூர்வாஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!
நடிகை ஜோதி பூர்வா நெஞ்சில் டாட்டூவுடன் பீச் மணலில் கிளாமர் போஸ்ஸில் கலக்கும் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் புதுவரவாக அறிமுகமாகும் நடிகைகள், தங்களது நடிப்பு மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
குறிப்பாக, பட வாய்ப்புகளுக்கு இடையே தங்களது போட்டோஷூட் மற்றும் தனிப்பட்ட தருணங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வது தற்போது நடிகைகளின் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
அந்த வகையில், நடிகை ஜோதி பூர்வாஜ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் டாட்டூ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதையும் படிங்க: வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ருஹானி ஷர்மா..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
‘கில்லர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற ஜோதி பூர்வாஜ், தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை தேடி வரும் நிலையில், தனது சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கடற்கரை மணலில் அமர்ந்தபடி, தனது நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூவை வெளிப்படுத்தும் விதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இளம் நடிகைகள் பலரும், ஆரம்பத்திலேயே தங்களது தனித்துவமான தோற்றம் மற்றும் கதாபாத்திர தேர்வு மூலம் ரசிகர்களிடம் இடம்பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜோதி பூர்வாஜும் கவனம் பெற்றுவரும் நடிகையாக இருக்கிறார்.
‘கில்லர்’ படத்தில் நடித்தபோது அவரது தோற்றம் மற்றும் கிளாமரான திரைப்பிரசன்னம் ரசிகர்களிடையே பேசப்பட்டது. குறிப்பாக, படத்தில் அவருக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரம் மற்றும் அதற்கேற்ற வகையில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு காரணமாக சினிமா ரசிகர்கள் மத்தியில் அவர் குறித்து ஆர்வம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஒரே தேதியில் மோதும் 'சிக்மா' – 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'..!! ராஜமவுலி படைப்பு களமிறங்குவதால் சந்தீப் கிஷனுக்கு சிக்கலா..!