லேட்டஸ்ட் ட்ரெண்டிங் லுக்கில் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி..!
இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் ட்ரென்டிங் லுக்கில் இருக்கும் ஹார்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில் தற்பொழுது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரே நடிகை என்றால் அவர் தான் நடிகை கீர்த்தி செட்டி.
சிறு வயது கதாநாயகியாக வலம் வரும் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: நிர்வாணமாக இருக்க ஒன்னு.. ஜாலி பண்ண ஐந்து..! ஹீரோக்களின் கண்டிஷன்களை போட்டுடைத்த இயக்குநர் சஞ்சய் குப்தா..!
அதனாலேயே இவருக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் இருக்கிறது.
இவர் 2003-ம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி மும்பையில் கர்நாடகாவின் மங்களூர்வை சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார்.
அப்படி பார்த்தால் 22 வயதான கீர்த்தி செட்டி, தற்பொழுது தான் மும்பையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்து வருகிறார்.
இதையும் படிங்க: இனிமே தான் ஆட்டம் வெறித்தனமா இருக்கப்போகுது..! ஸ்பெயினில் நடைபெறவுள்ள கார் பந்தயத்துக்கு தயாரான AK..!