×
 

உள்ளத்தை கொள்ளை போக செய்யும் கவர்ச்சி நாயகி கீர்த்தி செட்டி..!

நடிகை கீர்த்தி செட்டி, உள்ளத்தை கொள்ளை போக செய்யும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் தற்பொழுது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரே நடிகை என்றால் அவர் தான் நடிகை கீர்த்தி செட்டி. 

சிறு வயது கதாநாயகியாக வலம் வரும் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகவே இருக்கிறது. 

இதையும் படிங்க: நடிகையிடம் அத்துமீறிய காமுகன்..! முடியை பிடித்து இழுத்த படி.. ஹீரோயின் டோலிசிங் செயலால் பரபரப்பு..!

அதனாலேயே இவருக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் இருக்கிறது.

பார்க்க சிறுவயது தோற்றத்தில் அழகிய பெண்மணியாக வலம் வரும் நடிகை கீர்த்தி செட்டி தற்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... 

ஆம், இவர் 2003-ம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி மும்பையில் கர்நாடகாவின் மங்களூர்வை சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். 

அப்படி பார்த்தால் 22 வயதான கீர்த்தி செட்டி, தற்பொழுது தான் மும்பையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்து வருகிறார்.

அப்பொழுது அவர் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் சில வணிக விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்.. அதற்குப் பின்பு தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து. தற்பொழுது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இதையும் படிங்க: சும்மா..சொல்லாதீங்க.. எல்லா ஆண்களும் ஒன்றும் பாவமில்லை..! நடிகை மாளவிகா மனோஜ் பேச்சால் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share