புள்ளி வைத்த கிளாமர் உடையில்.. சொக்க வைக்கும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ், புள்ளி வைத்த கிளாமர் உடையில் சொக்க வைக்கும் அழகில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில் தற்பொழுது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரே நடிகை என்றால் அவர் தான் நடிகை கீர்த்தி செட்டி.
சிறு வயது கதாநாயகியாக வலம் வரும் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகவே இருக்கிறது. அதனாலேயே இவருக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் இருக்கிறது.
இதையும் படிங்க: ஹைசன்பெர்க்கா.. யார் தான்-பா அது..! லோகேஷ் கனகராஜை காட்டிக்கொடுத்த நெல்சன் திலீப் குமார்..!
பார்க்க சிறுவயது தோற்றத்தில் அழகிய பெண்மணியாக வலம் வரும் நடிகை கீர்த்தி செட்டி தற்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... ஆம், இவர் 2003-ம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி மும்பையில் கர்நாடகாவின் மங்களூர்வை சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார்.
அப்படி பார்த்தால் 22 வயதான கீர்த்தி செட்டி, தற்பொழுது தான் மும்பையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்து வருகிறார். அப்பொழுது அவர் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் சில வணிக விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்.
அதற்குப் பின்பு தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து. தற்பொழுது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட கீர்த்தி செட்டி தமிழில் ராகுல் சன்கிரிதியன் இயக்கத்தில் வெளியான 'ஷாம் சிங்கராய்' திரைப்படத்தில் 2021-ம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து 2022-ம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 'தி வாரியர்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து, அதே 2024-ம் ஆண்டு இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் உருவான 'சீனி' திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து 2023-ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் 2024-ம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" என்ற திரைப்படத்தில் நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா..! விருதுகளை வென்ற நட்சத்திரங்களின் பட்டியல் ரிலீஸ்..!