விஜே சித்துவின் பயங்கரமான 'டயங்கரம்' படத்தின் பர்ஸ்ட் லுக்..! போஸ்டரை வெளியிட்டு மாஸ் காட்டிய படக்குழு..!
விஜே சித்துவின் பயங்கரமான 'டயங்கரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் முன்னணி நடிகை மாளவிகா மோகனன் தற்போது ரசிகர்கள் கவனத்தில் நிற்கும் வகையில் ஒரு பொங்கல் ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.