தனது கவர்ச்சியால் பேங்காக் இளசுகளை கவிழ்த்த நடிகை மாளவிகா மோகனன்..!
நடிகை மாளவிகா மோகனன் கவர்ச்சியால் சொக்கி போன பேங்காக் இளசுகள்.
"அந்த கண்ணை பார்த்தாக்க காதல் தானாக தோன்றாத" என்ற பாடல் நடிகைக்கு பொருந்தும் என்றால் அவர் தான் மாளவிகா மோகனன்.
அந்த அளவிற்கு உயரமும் அழகும் உடையவர். இவர் நடித்த தமிழ் படங்களின் மூலமாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் இளையதளபதி "விஜய்" உடன் நன்றாக நடித்து இருப்பார்.
அதிலும் அப்படத்தில், "நீங்கள் என்னை அழைத்த பொழுது, ஏதோ கேண்டில் லைட் டின்னருக்கு தான் அழைத்தீர்கள் என்று நினைத்தேன்" என சுட்டித்தனமாக டைலாக் பேசி இருப்பார் அதற்கு நடிகர் விஜயும் கலாய்த்து இருப்பார்.
அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்திருக்கும் இவரை எதற்காக லோகேஷ் கனகராஜ் வைத்தார் என்ற சந்தேகமும் பலருக்கு வரும், அந்த அளவிற்கு படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவார்.
இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன் பின் தான் மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற திரைபடங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் "சர்தார் 2" திரைப்படத்தில் கதாநாயகியாகவும்,
தெலுங்கில் மாருதி இயக்கத்தில் முதன்முறையாக பிரபாஸ், நிதி அகர்வால், சஞ்சய் தத் ஆகியோருடன் இணைந்து ‛தி ராஜா சாப்' என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இது மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பலரது மனதையும் கொள்ளை கொண்டிருப்பார்.
அந்த வகையில் தற்பொழுது அழகிய ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஷார்ட் ட்ரெஸ் அணிந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!