செம ஹாட் ஆக விருது விழாவுக்கு வந்த நடிகை மீனாட்சி சவுத்ரி..!
நடிகை மீனாட்சி சவுத்ரி செம ஹாட் ஆக விருது விழாவுக்கு வந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீனாட்சி சௌத்ரிஓர் இந்திய நடிகையும், வடிவழகியும் அழகுப் போட்டி வெற்றியாளரும் ஆவார்.
இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.
இவர் பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் அரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அதில் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.
மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
மேலும், இரண்டாம் இடத்தை அடைந்தார்.
இவர் 2021 இல் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.
இவர் ஒரு ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கர்னல் பி.ஆர். சவுத்ரி இந்திய ராணுவத்தில் பணியாற்றினார்.
இதையும் படிங்க: ஷார்ட் உடையில் ஜப்பான் கடற்கரையில் வலம் வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி..!
ஹரியானாவில் பிறந்த இவர் பஞ்சாபில் உள்ள தேசிய பல் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார்.
தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.
இதையும் படிங்க: சேலையில் வீடு கட்டி பெயரை வைத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!