×
 

சின்னத்திரை முதல் தொகுப்பாளினி வரை..!! நடிகை நக்ஷத்திரா நாகேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

நடிகை நக்ஷத்திரா நாகேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் நக்ஷத்திரா நாகேஷ்.


தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது தொடர்ந்து சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிப்புடன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நக்ஷத்திரா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப நடிப்பவர்.. வெளிநாட்டில் ஜாலி ட்ரிப்..!! ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

அந்த வகையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

வழக்கமான சீரியல் தோற்றத்திலிருந்து மாறுபட்ட வகையில், ஸ்டைலிஷான லுக்கில் நக்ஷத்திரா போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நக்ஷத்திரா நாகேஷ் சின்னத்திரைக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே தனது பேச்சுத் திறன் மற்றும் தன்னம்பிக்கையான தொகுப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

இதையும் படிங்க: நடிகை அனுபமா பரமேஸ்வரன் சொன்ன கொடூர காதலன் துருவ் விக்ரம் தான்..!! மிகப்பெரிய குண்டை தூக்கிப்போட்ட செய்யாறு பாலு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share