×
 

கட்டும் சேலை மடிப்பில் கசங்க வைத்த பூஜா ஹெக்டே..! ஹோம்லி லுக்கில் இளசுகளை கவர்ந்த நடிகை..! 

அழகிய சேலையில் கண்கவரும் அழகில் ஹோம்லி லுக்கில் மாறி அசத்தி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகில் ரம்பாவுக்கு பிறகு தொடையழகியாக வளம் வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. 

"முட்ட பொம்மா... முட்ட பொம்மா..." என்ற பாடலை கேட்டால் இவரது கிரைண்டர் நடனம் இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், சினிமா வட்டாரத்தில் இவருக்கு ஏத்த ஜோடி என்றால் ஒன்று அல்லு அர்ஜுன் மற்றொருவர் நடிகர் விஜய். 

இதையும் படிங்க: நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

அந்த அளவிற்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்து நிற்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. 

"அழகா இருக்கும் பெண்கள் அறிவா இருக்க மாட்டாங்க" என பாடல் வரிகள் இருப்பது போல, அழகாக இருக்கும் கர்நாடகாவின் உடுப்பியைச் சேர்ந்தவர் பூஜா ஹெக்டே.

இவர் துளுவைத் தவிர, ஆங்கிலம், இந்தி , மராத்தி, தமிழ் மற்றும் கன்னடம் ஆகியவற்றில் சரளமாகப் பேசக்கூடியவர்.அந்த அளவிற்கு அழகும் அறிவையும் சரிசமமாக உடையவர்.

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள "கூலி" திரைப்படத்திலும், நடிகர் விஜயின் கடைசி படமான "ஜனநாயகன்" படத்திலும் சிறப்பு நடனம் ஆடியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. 

இதையும் படிங்க: பிஸ்கட்ன்னாலே அது பார்லஜி தான்யா..! நடிகை பூஜா ஹெக்டேவின் க்யூட் வீடியோ வைரல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share