×
 

இடை அழகில் இளசுகளின் குணங்களை மாற்றிய நடிகை பிரணிதா..!

தனது இடை அழகில் இளசுகளின் குணங்களை மாற்றிய நடிகை நடிகை பிரணிதாவின் புகைப்படங்கள் இதோ.

சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. 

சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்ற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்தார். 

ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை தமிழில் நடிக்கவில்லை.

கன்னட திரையுலகின் மூலம் நடிகையாக தனது திரை பயணத்தை துவங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார். 

இதையும் படிங்க: பரபரப்பை ஏற்படுத்திய அர்ஜுன் நடித்த "தீயவர் குலை நடுங்க" மூவி..! ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது பிரணிதா ட்ரெண்டி உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ். 

இணையத்தை முழுவதுமாக சூறையாடி வருகிறது.

இதையும் படிங்க: 100 அடி பள்ளத்தாக்கின் மேல் நடந்த சூட்டிங்..! தடுமாறி விழுந்த ஹீரோ-ஹீரோயின் ..!! என்ன ஆச்சு..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share