ஹாட் உடையில் அழகாக மாறிய நடிகை பிரியா வாரியர்..!
நடிகை பிரியா வாரியர் ஹாட் உடையில் கலக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரியா பிரகாஷ் வாரியர் 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தார்.
மலையாளத் திரைப்பட துறையில் தோன்றி, பின்னர் தெலுங்கு, தமிழ, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இதையும் படிங்க: இது கொஞ்சம் ஓவரா இல்ல..! சேலையிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா..கலக்கும் நடிகை பிரியா வாரியர்..!
2018-ல் வெளிவந்த ‘Oru Adaar Love’ படம் மூலம் “Manikya Malaraya Poovi” பாடலில் ஃபேமஸானார்.
அந்த வீடியோ 50 மில்லியன் பார்வைகளை கவர்ந்து இவரை ஃபேமஸ் ஆக்கியது.
அவருக்கு பாடும் திறமையும் உள்ளது: 2019ல் ‘Finals’ படத்துக்காக “Nee Mazhavillu Polen” என்ற பாடலை பாடி வரவேற்பைப் பெற்றார்
நடிகர் அஜித் குமார் நடித்த Good Bad Ugly படத்தில் பிரியா “ தொட்டு தொட்டு பேசும் சுல்தானா "பாடலுக்கு நடனமாடி ஃபேமஸானர்.
பிரியா பிரகாஷ் வாரியர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் முன்னணி நடிகையாய் தன்னை நிலைப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: இது கொஞ்சம் ஓவரா இல்ல..! சேலையிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா..கலக்கும் நடிகை பிரியா வாரியர்..!