கருப்பு உடையில் நடிகை ராசி கண்ணா..! தாராள கவர்ச்சியில் இளசுகளை மிரட்டி விட்ட கிளிக்ஸ்..!
நடிகை ராசி கண்ணா, கருப்பு உடையில் தாராள கவர்ச்சியில் இளசுகளை மயக்கும் புகைப்படங்கள் இதோ.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழி திரையுலகங்களிலும் ஒரே நேரத்தில் முக்கிய நடிகையாக செயல்பட்டு வருபவர் ராசி கண்ணா.
ஆரம்பத்தில் ஒரு மிதமான கதாபாத்திர நடிகையாக அறிமுகமான அவர், காலப்போக்கில் தனது நடிப்பு திறன், திரை அழகு மற்றும் ரசிகர்களை கவரும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மூலம் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அடித்த ஜாக்பாட்..! AIFF 2026க்கான பத்மபாணி விருது அறிவிப்பு..!
தற்போது ராசி கண்ணா, படங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து பேசப்படும் நடிகையாக இருந்து வருகிறார்.
ராசி கண்ணாவின் திரையுலக பயணம் மிகவும் சுவாரசியமானது. ஹிந்தி சினிமாவில் அறிமுகமான அவர், அதன்பின் தெலுங்கு சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
குறிப்பாக, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்த படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன.
இதன் மூலம், தமிழ் சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் உருவாகத் தொடங்கின.
இன்று, அவர் தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் முக்கியமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.
ராசி கண்ணாவுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அவர் தாராள கிளாமர் காட்டுவதில் எந்த தயக்கமும் காட்டாதவர் என்பதுதான்.
அதே நேரத்தில், கிளாமருக்குள் மட்டுமே சிக்கிக்கொள்ளாமல், கதைக்கு தேவையான நடிப்பையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் வந்த சர்ச்சை வார்த்தை..! உண்மையை உடைத்த நடிகர் ஜீவா..!