மாடர்ன் ட்ரஸ்ல இப்படி மனச நொறுக்குறீங்களே மேடம்..! கருப்பு உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்..!
கருப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியை கூட்டும் ரகுல் ப்ரீத் சிங் போட்டோஸ் இதோ.
தன் அழகும், உடல் கட்டுமானமும், ஸ்டைலும் கொண்ட ரகுல், பல ஆண்டுகளாக தெற்கு முதல் வடக்கு வரை ரசிகர்கள் மனதில் பிடித்து விட்டார்.
தமிழில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் நடித்த NGK போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.
அதற்குப் பிறகு சில காலம் தமிழ் படங்களில் அதிகமாக நடிக்காத ரகுல், சமீபத்தில் வெளியான ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மீண்டும் தோன்றி தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.
இதையும் படிங்க: 'ஸ்பைடர்' படம் குறித்து அதிருப்தி..! தனக்கு நடந்த சோகமான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ரகுல் பிரீத் சிங்..!
திருமணத்திற்கு பிறகும் முழு நேரமாகவே கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து பல்வேறு படங்களில் பிஸியாக செயல்பட்டு வரும் ரகுல், தற்போது ஹிந்தியில் De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார்.
அஜய் தேவ்கனுடன் இணையும் இந்த படம் பாலிவுட்டில் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை ரகுல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கருப்பு நிற மாடர்ன் லுக் போட்டோஷூட் ஸ்டில்ஸ் நெட்டிசன்களிடையே செம வைரல் ஆகியிருக்கிறது.
இதையும் படிங்க: வாட்ஸ் அப்ல.. மிஸ்ட் கால் கொடுக்கும் நடிகை..! அதில் கலகல பேச்சு.. கிளாமர் மூச்சு என கிசு கிசு வேறயாம்-ல..!