×
 

சேலையில் தேவதையாக மாறிய நடிகை ரெபா மோனிகா ஜான்..!

நடிகை ரெபா மோனிகா ஜான் சேலையில் தேவதையாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் தனித்துவம் மிக்க நடிப்பாலும், இயல்பான வசீகரத்தால் மனதைத் தொட்ட நடிகைகளில் ஒருவர் ரெபா மோனிகா ஜான்.

இவர் மலையாளத்தில் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவுடன், பல மொழிகளில் தன்னை நிலைநிறுத்தியவர்.

ரசிகர்கள் மத்தியில் சிறிது காலத்தில் நல்ல பெயரையும் கவனத்தையும் பெற்றுள்ளார்.

தமிழில் அவருக்கு வாய்ப்பு கொடுத்த முக்கியமான படம் 'பிகில்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த இந்த மாஸ் சினிமாவில், ரெபா ஒரு பெண்கள் கால்பந்து வீராங்கனையாக நடித்தார். 

இதையும் படிங்க: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமாக காட்சியளிக்கு நடிகை க்ரித்தி ஷெட்டி..!

குறைந்த வசனங்கள் இருந்தாலும், அவருடைய பாஷா கதாப்பாத்திரம் மக்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 

ரெபா மோனிகாவின் நடிப்பின் சிறப்பு என்னவெனில், அதிக ஆடம்பரமின்றி, மிக இயல்பாக கதாபாத்திரத்தில் கரைந்துவிடுவது. 

இதையும் படிங்க: விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை.. ஆமாம்..எங்களுக்குள் சண்டை தான் – நடிகர் விஜய் சேதுபதி பளிச் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share