செம ஹாட் உடையில் நடிகை ரித்து வர்மா..!
நடிகை ரித்து வர்மா செம ஹாட் உடையில் இருக்கும் கலக்கல் புகைப்படங்கள் இதோ..
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களிடம் நீங்காத இடம் பிடித்துள்ளவர் நடிகை ரித்து வர்மா.
பரபரப்பான கேரக்டர்களைவிட, நம்மைச் சுற்றி வாழும் இயற்கையான பெண்களை, உண்மையோடும் நியாயத்தோடும் திரையில் கொண்டு வரக்கூடிய நடிகை எனும் மதிப்பைச் சினிமா ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: லோகா ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷனா இது ..! ட்ரெண்டிங் லுக்கில் இருக்கும் போட்டோஷூட்..!
ரித்து வர்மா, 1990-ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். இவரது குடும்பம் தமிழ் நாட்டு வேர்களைக் கொண்டது என்றாலும், பெரும்பாலும் தெலுங்கு மாநிலத்தில் வாழ்ந்தார்.
ரித்து சிறுவயதிலிருந்தே கலை, நடனம், பேச்சுப்போட்டி, மற்றும் நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்டவர்.
அவரது கல்வி ஹைதராபாத்திலேயே முடிந்தது. மலர்மலரா விழிக்கிற கண்கள், அமைதியான பரிசுத்த முகம், சுருக்கமான வார்த்தைகளில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்.
இப்படிப்பட்ட ரித்து வர்மா தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தது 2012-ம் ஆண்டு தான். அன்றிலிருந்து இன்றுவரை தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: இது என்ன புது டிவிஸ்ட்டு...'கும்கி-2'வில் குட்டி யானையா..! ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!