×
 

மாடர்ன் ட்ரெஸில் சிரிப்பால் மயக்கும் நடிகை சான்வி மேக்னா..!

நடிகை சான்வி மேக்னா மாடர்ன் ட்ரெஸில் சிரிப்பால் மயக்கும் புகைப்படங்கள் இதோ..

ஒரு இந்திய திரைப்பட நடிகை, இவர் முக்கியமாக தெலுங்கு திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். 

சான்வே 2021 ஆம் ஆண்டு நெட்ஃபிக்ஸ் தெலுங்கு ஒரிஜினல்ஸ் பிட்டா கதலுவில் நடித்த பிறகு பிரபலமானார். 

ஹைதராபாத்தில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் செப்டம்பர் 12, 1997 அன்று பிறந்த சான்வி, 

பேகம்பேட்டில் உள்ள புனித பிரான்சிஸ் கல்லூரியில் படித்தார். 

சான்வி மேகனா தற்போது ஆனந்த் தேவரகொண்டாவின் புஷ்பக விமானம் என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படிப்பட்ட சான்வி மேகனாவின் சிரிப்பால் மயக்கும் போட்டோஸ் இணையத்தில் உலா வருகிறது.

இதையும் படிங்க: அழகே வெட்கப்படும் பேரழகு..! நடிகை சான்வி மேகனா க்யூட் லுக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share