×
 

மினுமினுக்கு உடையில் அழகிய தோற்றத்தில் நடிகை சான்வி மேக்னா..! அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

நடிகை சான்வி மேக்னாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்க்க சிறிய குழந்தை போன்ற வெகுளி முகம் கொண்ட சான்வி மேக்னா-வுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது.

முதலில் இவரை திரையில் கண்டவர்களுக்கு இவரை எங்கோ பார்த்ததை போல் உள்ளதே என தோன்றும். அந்த சந்தேகம் உண்மைதான் முதலில் நடிகை சான்வி மாடலிங்கில் பிசியாக இருந்தவர்.

இதையும் படிங்க: கண்கவரும் அழகில் குடும்பஸ்தன் பட நடிகை..! இணையத்தில் ட்ரெண்டாகும் கிளிக்ஸ்..!

மாடலிங்கில் பிசியாக இருந்த நடிகை தற்பொழுது படங்களில் பிசியாக இருக்கிறார் என்றால் அவர் தான் சான்வி மேக்னாவ். 

நடிகை ராஷ்மிகாவுடன் இணைந்து சருமம் பொலிவுடன் இருக்க இந்த க்ரீமை உபயோகிக்கனும் என அட்வைஸ் வாங்கும் கேரக்டர் விளம்பரத்தில் நடித்து இருப்பார். 

சான்வி பிரபலமாக காரணமான படம் என்றால் அதுதான் குடும்பஸ்தன். இந்த படத்தில் சேலையில் அழகாக இருப்பார். 

பின்பு ஜாதிய சமூக பாகுபாட்டில் சிக்கிய பெண்ணாக நடித்த இவர் சோறுதானே போட்டேன் என கூறிய ஒற்றை வார்த்தையால் பிரபலமானார். 

அதன் பின் இவரது இன்ஸ்ட்டாவில் அழாகான புகைப்படங்களை பதிவு செய்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார். 

இப்படி இருக்க, தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் உருவாகி இருக்கும் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் பட வாய்ப்புகளும் வரிசைகட்டி நிற்கிறது.

இதையும் படிங்க: கண்கவரும் அழகில் குடும்பஸ்தன் பட நடிகை..! இணையத்தில் ட்ரெண்டாகும் கிளிக்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share