×
 

ஹனிமூன் பிசியில் பிரியங்கா..! கணவருடன் என்ன செய்கிறார் பாருங்க..! 

தொகுப்பாளினி பிரியங்கா தனது திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்றுள்ளார். 

தற்பொழுது குக் வித் கோமாளி 6 வந்தாலும் அதன் முந்தைய சீசனை முடித்து விட்ட பெருமைக்கு உரியவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலையுடன் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு பெரிதளவில் எங்கும் வெளிவராத பிரியங்கா திடீரென ஒருநாள் வெளியே வந்தார். ஆனால் வந்தவர் சும்மா வரவில்லை அனைவர்க்கும் ஷாக் கொடுக்கும் வகையில் இரண்டு பேராக வந்தார். அப்படி என்ன நடந்தது என்பதை கீழே காண்போம். 

நடிகை பிரியங்கா ஏற்கனவே பிரவீன் என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இணையதளங்களில் இருந்து சற்று விலகி இருக்கும் பிரியங்கா ரகசியமாக திருமணம் செய்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து, தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் பிஸ்னஸ் மேன் என்று சொல்லக்கூடிய வசி என்பவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றது என்ற உண்மையை பிரியங்கா தனது இன்ஸ்ட்டா பதிவியில் வெளியிட்டார்.

இதையும் படிங்க: குக் வித் கோமாளியிலா இப்படி..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. காரணம் என்ன..?

இப்படி இருக்க, சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த தொகுப்பாளினி பிரியங்காவிடம், திருமணத்திற்கு பின் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பிரியங்கா, "திருமணத்திற்கு பின் அந்த ஃபீலிங் நன்றாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜாலியாக உள்ளது என கூறியிருந்தார். 

இந்த நிலையில், திருமணத்திற்கு பின் தனது கணவருடன் எடுத்த முதல் செல்பி புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா. இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வந்த நிலையில்,

தற்பொழுது தனது  அன்பு கணவருடன் ஹனிமூனுக்கு லண்டன் சென்றுள்ளார். அங்கு உள்ள லண்டன் பிரிட்ஜ் டவரில் இருக்கும் ஸ்டில்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார் பிரியங்கா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கண்ணை கட்டும் அழகு! குட்டை உடையில் ஒயிட் ஏஞ்சலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share