விஜய் டிவியின் ‘காதல் காதல் காதல்’ சீரியல் நாயகியா இப்படி..!! கிளாமரில் கலக்கும் நடிகை ஷோபனா போட்டோஸ் வைரல்..!
‘காதல் காதல் காதல்’ சீரியல் நடிகை ஷோபனாவின் கலக்கல் போட்டோஸ் வைரல் ஆகி உள்ளன.
சின்னத்திரையை பொறுத்தவரை, புதிய தொடர்கள் அறிமுகமாவதும், ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் முடிவுக்கு வருவதும் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாக உள்ளது.
குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாக புதிய கதைக்களங்களுடன் பல தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய சீரியலாக ‘காதல் காதல் காதல்’ அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மக்கள் செல்வன் is back..!! மாஸான லுக்கில் மிரட்டும் டைட்டிலுடன் வெளியான போஸ்டர்.. குஷியில் விஜய்சேதுபதி Fan's..!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அண்ணன்-தம்பிகளின் காதல் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷோபனா, ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக உள்ளார்.
இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘முத்தழகு’ தொடரின் மூலம் கவனம் பெற்ற இவர், தற்போது ‘காதல் காதல் காதல்’ தொடரில் நடித்து வருகிறார்.
அவரது நடிப்புக்கு மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படிங்க: ‘ஜோ’ வெற்றிக்குப் பிறகு ரியோ ராஜின் ‘ராம் இன் லீலா’..!! சுவாரஸ்ய ட்விஸ்டுடன் கலக்கும் ரொமான்டிக் காமெடி.. வெளியான ட்ரெய்லர்..!