×
 

சூட்டிங் பிசியிலும் அசத்தல் லுக்கில் 'சேயோன்' பட நடிகை..!! பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

'சேயோன்' பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக கவனம் பெற்று வரும் பாக்யஸ்ரீ போர்ஸ், தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

தனது ஸ்டைலிஷ் தோற்றம் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர், அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்..!! சேலையில் கலக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

திரையுலகில் புதுமுக நடிகைகள் பலர் அறிமுகமாகி வரும் நிலையில், சிலர் தங்களது நடிப்பு திறமை, திரைத் தோற்றம் மற்றும் கதாபாத்திரத் தேர்வுகள் மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தைப் பெறுகின்றனர்.

அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளவர் தான் பாக்யஸ்ரீ போர்ஸ். பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தற்போது தமிழ் சினிமாவிலும் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.

பாக்யஸ்ரீ போர்ஸ் ஏற்கனவே ‘காந்தா’, ‘மிஸ்டர் பச்சன்’, ‘லெனின்’, ‘கிங்டம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர். குறிப்பாக, வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர், இளம் தலைமுறை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

சினிமாவில் நடிப்பதுடன் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளார்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோஷூட் புகைப்படங்கள், திரைப்பட அப்டேட்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அவரது ஒவ்வொரு பதிவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்..!! சேலையில் கலக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share