அழகில் துளிகூட குறை வைக்காத நடிகை திரிஷா..! அழகிய ஸ்டில் கலெக்ஷன்ஸ்..!
நடிகை திரிஷா அழகில் துளிகூட குறை வைக்காத அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் எத்தனையோ லேடி சூப்பர் ஸ்டார்கள் வந்தாலும் ஒருவரை மட்டும் தாண்ட முடியாது என்றால் அவர் தான் நடிகை திரிஷா.
இவரது நடிப்பை பார்க்க அனைவரும் கூட்டம் கூட்டமாக வருவர். பல வருடங்களாக தமிழ் சினிமாவை தனது உள்ளங்கையில் வைத்து அசைத்தவர் தான் நடிகை திரிஷா.
இதையும் படிங்க: ரஜினியின் 'கூலி' படத்தின் மொத்த வசூல் இவ்வளவு தானா..! ரூ.1000 கோடி இல்லையா.. வெளியான தகவல்..!
ஆனாலும் சில நாட்களாக அவரை திரையில் காணவில்லை என பலரும் மனம் சோர்ந்திருந்த வேளையில் மீண்டும் தற்பொழுது கம்பேக் கொடுத்து அனைத்து திரைப்படங்களையும் ஒரு கை பார்த்து வருகிறார்.
இப்படிப்பட்ட நடிகை திரிஷாவை குறித்து பார்க்க வேண்டும் ஆனால் இவர் தமிழ் திரையுலகில் 'மௌனம் பேசியதே' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இவர் நடிப்பில் வெளியான சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட் ஆனது. இவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி தான்.
ஆக விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த '96 திரைப்படம்' மாபெரும் ஹிட்டானது. இந்த படத்தை த்ரிஷாவின் காம்பேக் படமாக பார்த்தனர் தமிழ் ரசிகர்கள்.
குறிப்பாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் த்ரிஷாவையே பலரும் நோக்கினர்.
இதையும் படிங்க: துப்பாக்கி ஏந்திய வீரர்களாக எம்.எஸ் தோனியும் மாதவனும்..! ரசிகர்களை உற்ச்சாகப்படுத்தும் ‘தி சேஸ்' படம்..!