×
 
☰

மாடலிங் துறையில் கவனம் ஈர்த்த ரைசா வில்சன்..!! வெளிநாட்டில் கிளாமர் உடையில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

நடிகை ரைசா வில்சன்  வெளிநாட்டில் கிளாமர் உடையில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரைசா வில்சன்.


மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் சினிமாவில் நுழைந்த இவர், சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பரவலான அறிமுகத்தைப் பெற்றார்.


நிகழ்ச்சியில் தனது தனித்துவமான அணுகுமுறை மற்றும் வெளிப்படையான பேச்சால் கவனம் ஈர்த்த ரைசா, அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி ரசிகர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.

இதையும் படிங்க: சிம்பிளான புடவையில் செம அழகு.!! ‘தமிழும் சரஸ்வதியும்’ தர்ஷனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!


இந்நிலையில், சமீபகாலமாகத் திரைப்படங்களில் அதிகம் தென்படாத அவர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

தற்போது வெளிநாட்டில் அவர் எடுத்துள்ள கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தற்போதைக்கு, வெளிநாட்டில் கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்தான் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

திரையில் மீண்டும் அவரைக் காண ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ரைசாவின் அடுத்தகட்டத் திரைப்பயணம் எப்படி அமையப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

 

இதையும் படிங்க: 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை அழ வைத்த ‘ஹார்ட் பீட்’ அனுமோல்.!! இதுல எனக்கு சுயமரியாதை தான் முக்கியம் என பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share