எக்ஸ்டரா கியூட்னஸ்... ரியாக்ஷனால் உள்ளதை கொள்ளையடிக்கும் கயாடு லோஹர் போட்டோஸ்!
நடிகை கயாடு லோஹர், ஸ்டைலிஷ் லுக்கில் கூடுதல் கியூட்னஸுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
புன்னகை பூவாக மாறி மனதை மயக்கும் கயாடு லோஹர்.
குழந்தை போல் நாக்கை வெளியே நீட்டி போஸ் கொடுப்பது அழகோ... அழகு!
உதட்டை கடித்தபடி பூரிப்பில் சிரிக்கும் பேரழகி.
என்ன செய்தாலும் அம்புட்டு அழகு போங்க
வாவ் குறுகுறு பார்வையால் கொள்ளையடிக்கும் கயாடு
மயக்கும் புன்னகை
ரியாக்ஷன் கொடுப்பதில் உங்களை அடிச்சிக்க முடியாது போலயே
ராஷ்மிகாவுக்கே சவால் விடும் சென்சேஷனல் அழகி
அச்சச்சோ என்ன ஆச்சு?
இந்த சிரிப்புக்கே மொத்த ரசிகர்களும் அடிமை ஆகிடுவாங்க