×
 

குட்டி தொப்பை எட்டி பார்க்கும் டைட் உடையில்... மடோனா செபாஸ்டியன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!

நடிகை மடோனா செபாஸ்டியன் டைட்டான உடையில், விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்து கொண்ட போட்டோஸ் இப்போது வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம், சேரப்புழா பகுதியை சேர்ந்தவர் தான் நடிகை மடோனா செபாஸ்டியன்.
 

கேரளா பூர்வீகம் என்றாலும், இவர் தன்னுடைய பட்ட படிப்பை முடித்தது பெங்களூவில்.

கல்லூரி படிக்கும் போதில் இருந்தே... மாடலிங் மீதும் நடிப்பு மீதும் அதிக ஆர்வம் கட்ட துவங்கினார்.

இவர் மாடலாக இருந்த போது தான் மலையாளத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிரேமம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: கடற்கரையை கவர்ச்சியால் கொந்தளிக்க வைத்த மடோனா செபாஸ்டியன் - வைரல் போட்டோஸ்!

3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த மடோனா செபாஸ்டியன், மலையாளத்தை தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

'காதலும் கடந்து போகும்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அதன் பின்னர் 'கவன்', 'பா.பாண்டி', ஜூங்கா; போன்ற பல படங்களில் நடித்தார்.

தளபதி விஜய்க்கு தங்கையாக லியோ படத்திலும் நடித்து உள்ளார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா... தனது குட்டி தொப்பை தெரியும்படி அழகு தேவதையாக மின்னிய சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நோர்வே திரைப்பட விழாவில் கலைமகன் விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share