பாட்டு பாட வந்தவர்... இப்ப கலக்கல் கிளாமரில்..! இளசுகளின் கனவு கன்னியாக மாறிய சிவாங்கி..!
இளசுகளின் கனவு கன்னியாக மாறிய சிவாங்கி கலக்கல் கிளாமர் புகைப்படங்கள் இதோ.
சின்னத்திரையும், இசை உலகத்தையும் இணைத்து ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் சிவாங்கி கிருஷ்ணகுமார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் பின்னர் டான், செங்கோல், நோட்டா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு, பின்னணி பாடகராகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.
இதையும் படிங்க: அசத்தும் அழகில் கடற்கரையின் நிழலில்..! கவர்ச்சியின் உச்சத்தில் சீரியல் நடிகை ரவீனா..!
இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் விடுமுறைப் பயணமாக சென்றுள்ள சிவாங்கி, அங்கிருந்து எடுத்த சில அழகிய மற்றும் ஸ்டைலிஷ் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பீச், ரிசார்ட் மற்றும் தெரு நடைபயணம் போன்ற பல லொக்கேஷன்களில் கிளிக் செய்யப்பட்ட இந்த படங்கள் வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சிவாங்கியின் புதுமையான ஸ்டைல், உடைத் தேர்வு மற்றும் இயற்கை லொக்கேஷன் அமைப்புகள், புகைப்படங்களுக்கு ஒரு மாடலிங் தரத்தை கொண்டுவந்துள்ளன.
இதுவரை mostly ஹோம்லி அல்லது சாதாரண லுக்கில் காட்சியளித்த சிவாங்கியின் இந்த மாடர்ன்,
க்ளாசி மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.
வெளிநாட்டுப் பயணத்திலிருந்து தொடர்ந்து புகைப்படங்களை பகிரும் சிவாங்கியின் ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துகளைப் பெற்றுவருகிறது.
இதுவரை நிகழ்ச்சிகளில் தோன்றிய எளிமையான லுக்கிலிருந்து மாறி,
தற்போது ஒரு ஸ்டைலிஷ் புகைப்பட அவதாரத்தால் இணையத்தை சூடேற்றி வரும் சிவாங்கியின் புதிய மாற்றம், ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனி song-னா சும்மாவா..! பட்டைய கிளப்பும் 'மனசு வலிக்குது... கிறுக்கு பிடிக்குது...' பாடல் ரிலீஸ்..!