கிளாமர் & கெரியர் இரண்டிலும் முன்னேறும் மிருனாள் தாகூர்..! புதிய போட்டோஷூடால் மயக்கத்தில் ரசிகர்கள்..!
நடிகை மிருனாள் தாகூரின் புதிய போட்டோஷூட்டால் ரசிகர்கள் மயக்கத்தில் உள்ளனர்.
இந்திய திரையுலகில் இளம் தலைமுறையை வேகமாக கவர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் மிருனாள் தாகூர்.
தனது இயல்பான நடிப்பு, அழகான திரை முன்னிலை மற்றும் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் காட்டும் ஆர்வம் ஆகியவற்றால், அவர் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார்.